நெல்லியாளம்
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெல்லியாளம் (ஆங்கிலம்:Nelliyalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது உகதமண்டலத்திற்கு வடமேற்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நெல்லியாளம் நகராட்சி 21 வார்டுகள், 10,729 வீடுகள், 44,590 மக்கள்தொகை கொண்டது.[1]
ஆதாரங்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads