பசங்க (திரைப்படம்)

பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

பசங்க (திரைப்படம்)
Remove ads

பசங்க, 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சசிகுமார் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் விமல் ஒரு புதுமுகம். கதாநாயகி வேகா. இவர் சரோஜா என்ற படத்தில் நடித்தவர். இவர்கள் தவிர சில குழந்தைகள் முக்கிய வேடங்களிலும் மற்றும் துணை கதாபாத்திரங்களில் சிலரும் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் மே 1, 2009 அன்று வெளியானது.

விரைவான உண்மைகள் பசங்க, இயக்கம் ...
Remove ads

கதாப்பாத்திரங்கள்

  • விமல் — மீனாட்சி சுந்தரம்
  • வேகா - சோபிகண்ணு சொக்கலிங்கம்
  • கிஷோர் - அன்புக்கரசு வெள்ளைச்சாமி
  • ஸ்ரீ ராம் - ஜீவா நித்தியானந்தம் சொக்கலிங்கம்
  • பாண்டியன் - குழந்தைவேலு (பக்கடா)
  • தாரணி - மனோன்மணி
  • முருகேஷ் - குட்டிமணி
  • கார்த்திக் ராஜா - கௌதம் வெள்ளைச்சாமி (புஜ்ஜிமா)
  • யோகநாதன் - அகிலா
  • ஜெயபிரகாஷ் - சொக்கலிங்கம்
  • சிவகுமார் - வெள்ளைச்சாமி
  • சுஜாதா - முத்தடக்கி சொக்கலிங்கம்
  • செந்திகுமாரி - போதும்பொண்ணு வெள்ளைச்சாமி

பாடல்கள்

இந்த திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்று உள்ளன. சசிகுமாரின் சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கும் இசை அமைத்து உள்ளார். பாடல்களை தாமரை, யுகபாரதி மற்றும் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதி உள்ளனர். ஒரு பாடலை புகழ் பெற்ற இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடி உள்ளார். கமல்ஹாசன் அவர்கள் இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டது சிறப்பம்சம்.

வரிசைபாடல்பாடகர்கள்படமாக்கம்நீளம் (நி:நொ)எழுதியதுகுறிப்பு
1நான்தான்சத்யநாராயணன், லார்சன் சிரில்4:32யுகபாரதி
2ஒரு வெட்கம் வருதேநரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்6:00தாமரை
3Who is that guyபென்னி தயாள்2:02ஜேம்ஸ் வசந்தன்
4அன்பாலே அழகாகும்பாலமுரளி கிருஷ்ணா, பேபி K. சிவாங்கி6:06யுகபாரதி
Remove ads

விருதுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads