பசுமைக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பசுமைக் கட்சி (ஆங்கிலம்: Green Party) அமெரிக்காவில் ஒரு சிறுபான்மை அரசியல் கட்சியாகும். ரால்ஃப் நேடர் 1996 மற்றும் 2000இல் நடத்திய குடியரசுத் தலைவர் பிரச்சாரங்கள் காரணமாக தேசிய அளவில் கவணத்துக்கு வந்தது. 2005 கணக்கெடுப்பின் படி 305,000 பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் உள்ளனர். 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பசுமைக் கட்சி வேட்பாளர் சிந்தியா மெக்கினி ஆவார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads