சிந்தியா மெக்கினி

From Wikipedia, the free encyclopedia

சிந்தியா மெக்கினி
Remove ads

சிந்தியா ஏன் மெக்கினி (Cynthia Ann McKinney, பிறப்பு மார்ச் 17, 1955) 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பசுமைக் கட்சி சார்பில் வேட்பாளர் ஆவார். 1993 முதல் 2003 வரையும் 2005 முதல் 2007 வரையும் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்து ஜோர்ஜியாவின் 4ஆம் மற்றும் 11ஆம் சட்டமன்ற மாவட்டங்களின் மக்களின் சார்பில் கீழவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். கீழவையில் ஜோர்ஜியாவை பிரதிநிதித்த முதலாம் ஆபிரிக்க அமெரிக்க பெண் ஆவார். 2007இல் டிசம்பர் 11ஆம் தேதி மெக்கினி பசுமைக் கட்சியை சேர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

விரைவான உண்மைகள் Cynthia McKinneyசிந்தியா மெக்கினி, ஜோர்ஜியாவின் 11ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து கீழவை உறுப்பினர் ...


Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads