பஜன்லால் சர்மா

From Wikipedia, the free encyclopedia

பஜன்லால் சர்மா
Remove ads

பஜன் லால் சர்மா (Bhajan Lal Sharma), (பிறப்பு: 1967), இராஜஸ்தான் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக 15 டிசம்பர் 2023 அன்று பதவியேற்றார்.[1][2][3][4]மேலும் துணை முதலமைச்சர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா பதவியேற்றனர். 2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கனேர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து,பாரதிய ஜனதா கட்சி சார்பில் இராஜஸ்தான் சட்டப் பேரரவைக்கு முதன்முறையாக பதவியேற்றார். .[5][6]

விரைவான உண்மைகள் பஜன் லால் சர்மா, 14வது முதலமைச்சர், இராஜஸ்தான் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads