பஞ்சா (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சா (தெலுங்கு: పంజా; ) 2011ல் வெளிவந்த இந்தியாவின் தெலுங்கு அதிரடி மற்றும் இசை திரைப்படமாகும். இதனை விஷ்ணுவர்த்தன் இயக்கினார்.
இதில் பவன் கல்யான், சாரா-ஜேன் டயஸ், அஞ்சலி லாவண்யா, ஜாக்கி செராப் போன்றோர் நடித்திருந்தனர்.
Remove ads
கதாப்பாத்திரம்
- பவன் கல்யாண் -ஜெய்
- சாரா-ஜேன் டயஸ் - சந்தியா
- அஞ்சலி லாவண்யா - ஜானவி
- ஜாக்கி செராப் - பகவான்
- பிரம்மானந்தம் - பாப்பாராயுடு
- அலி - சோட்டு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads