பட்டாபிராம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், 'ஆவடி'க்கு அருகில் உள்ள ஓர் ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டாபிராம் (ஆங்கிலம்: Pattabiram) சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் ஒன்று. இது திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி எல்லையின் கீழ் வருகிறது. சென்னை சென்டிரல் இரயில் நிலயத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.
Remove ads
தொழினுட்பப் பூங்கா

பட்டாபிராமில் 235 கோடி மதிப்பில், 5.60 இலட்சம் சதுர அடியில், சென்னையை அடுத்து, இரண்டாவது தொழில்நுட்ப பூங்கா அமைக்க, 1 சூன் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி துவக்க விழாவிற்கு அடிக்கல் நாட்டினார்.[1][2][3]
பொது போக்குவரத்து
பேருந்து வசதி
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்து வசதி உள்ளது.
மேற்கோள்கள்
அமைவிடம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads