பட்டினச்சேரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பட்டினச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன்பட்டினம் பகுதியிலுள்ள ஒரு மீனவர் கிராமம்.[1] இக்கிராமம் திருமலைராயன் ஆறு மற்றும் வங்கக்கடலால் சூழப்பட்டது. இங்கு சுமார் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 2004 ஆண்டு நிகழ்ந்த சுனாமியால், இக்கிராமம் பேரிழப்பை சந்தித்தது. பச்சிளம் குழந்தைகள் உட்பட 198 பேர் ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் இழந்தனர்.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads