பணக்காரப் பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பணக்காரப் பிள்ளை 1968ஆவது ஆண்டில் வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். ஜெயலலிதா, ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்தில் நாகேஷ், எஸ். என். லட்சுமி, எம். என். நம்பியார் ஆகியோர் இதர துணை வேடங்களில் நடித்திருந்தனர். மகேந்திரன் எழுத்தில் உருவான இத்திரைப்படத்தில் ரவிசந்திரன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற மாணிக்க மகுடம் பாடல் சிறப்பான வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா இசையமைத்திருந்தார்.[1]
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
- மாணிக்க மகுடம் - டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா[2]
- எப்போது நாடகத்தை[3]
- நமது அரசு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads