பண்டரக்கோட்டை
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டரக்கோட்டை (Bandarakottai) கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கும்.[1] இது பண்ருட்டிக்கு அருகில் உள்ளது. இது பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது.[2]
Remove ads
போக்குவரத்து
இது பண்ருட்டியிலிருந்து 6கி.மீ தொலைவில் உள்ளது. பண்ருட்டி பேருந்து,இரயில் நிலையங்கள் அருகில் உள்ளவை ஆகும்.
நிலவளமும் நீர்வளமும்
தொழில்
இங்கு கைத்தறி நெய்யும் தொழில் பிரதானமாகும். இங்கு உழவுத் தொழிலும் முக்கியமானது.
அலுவலகங்களும் வழிபாட்டுத் தலங்களும்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads