பனஞ்சாராயம்

பனஞ்சாரயம் ஒரு போதை From Wikipedia, the free encyclopedia

Remove ads

பனஞ்சாராயம் பனை கள்ளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதுபானம். பனங்கள்ளினை வெப்பமாக்கும் போது அதிலிருந்து ஆவியாகும் மதுவே பனஞ்சாராயமாகும்.[1] பனஞ்சாராய உற்பத்தி பிறநாடுகளில் அறியப்படாத போதும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads