பன்வேல்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் இடம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பன்வேல், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தின் பன்வேல் தாலுகா மற்றும் பன்வேல் மாநகராட்சியின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இதனருகே புது பன்வேல் நகரம் உள்ளது. இது மும்பை - பெங்களூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பன்வேல் पनवेलPanvel, நாடு ...
Remove ads

தொழில்துறை

இங்கு லார்சன் அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி ஆகியன அமைந்துள்ளன. இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வரவிருக்கின்றன.

போக்குவரத்து

இங்கு தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த நிலையத்துடன் மும்பை புறநகர் ரயில்வேயின் துறைமுக வழித்தடம் முடிவடைகிறது.

இங்கு மும்பை - புனே விரைவுச்சாலை, சியாந்பன்வேல் விரைவுச்சாலை ஆகியன இணைகின்றன.

நவி மும்பையில் சர்வதேசத் தரத்திலான விமான நிலையம் வரவிருக்கிறது.

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads