பம்பரக்கண்ணாலே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பம்பரக்கண்ணாலே 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பார்த்தி பாஸ்கரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஆர்த்தி அகர்வால் (அறிமுகம்), நமீதா, வடிவேலு, ஸ்ரீ குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
கபிலனின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். திரைக்கதைக்கான வசனங்களை என். பிரசன்னகுமார் எழுதியிருந்தார்.
இது தமிழில் ஆர்த்தி அகர்வாலின் முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும் ஆகும்.[1]
Remove ads
கதை
ஆறுமுகம் (ஸ்ரீகாந்த்) ஒரு வேலைக்காக ஊட்டிக்கு வந்து பூஜாவை (ஆர்த்தி அகர்வால்) காதலிக்கிறார். இருப்பினும், பூஜாவுக்கு ஏற்கனவே வருங்கால கணவர் கௌதம் (விக்ரமாதித்யா) இருக்கிறார், அவர் தோன்றுவது போல் இல்லை. ஆறுமுகத்தின் காதலுக்கு என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதி.
நடிகர்கள்
- ஸ்ரீகாந்த் - ஆறுமுகம்
- ஆர்த்தி அகர்வால்- பூஜா
- நமீதா - மைனா
- வடிவேலு- கடைலாமுத்துவாக
- விக்கிரமாதித்யா- கௌதம்
- கஞ்சா கருப்பு
- சிங்கமுத்து
- கிரேன் மனோகர்
- மதன் பாப்
- கராத்தே ராஜா
- தம்பி ராமையா
- பாவா லட்சுமணன்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads