2005
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2005 (MMV) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது. இது ஒரு நெட்டாண்டு அல்ல.
Remove ads
நிகழ்வுகள்
இறப்புகள்
- பெப்ரவரி 3 - எர்ணஸ்ட் மாயர், செர்மானிய படிமலர்ச்சி உயிரியலாளர் (பி. 1904).
- பெப்ரவரி 10 - ஆர்தர் மில்லர் (Arthur Asher Miller), அமெரிக்க நாடகாசிரியர் மற்றும் கட்டுரையாளர் (பி. 1915).
- மார்ச்சு 18 அல்பிரட் அட்காக், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்(பி. 1916).
- மார்ச்சு 28 - ஆதி குமணன், மலேசிய எழுத்தாளர் (பி. 1950).
- ஏப்ரல் 2 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், அப்போஸ்தலர் மாளிகை, வத்திக்கான் நகர்.
- செப்டம்பர் 15 - ரா.தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (பி. 1946).
- டிசம்பர் 24 - பானுமதி (பி: 1925)
- திசம்பர் 30 - எடி பார்லோ (Eddie Barlow), தென்னாப்பிரிக்க துடுப்பாட்டக்காரர் (பி 1940).
- இளையபெருமாள்
- எஸ். எம். கார்மேகம்
- ஏக்நாத் சொல்கர்
- காரை சுந்தரம்பிள்ளை
- கிருஷ்ணா வைகுந்தவாசன்
- கிளாட் சிமோன்
- கென் ஃபன்ஸ்டன்
- கே. வி. சுப்பண்ணா
- சார்ல்ஸ் பாமர்
- சித்திரசேன
- செ. சிவஞானசுந்தரம்
- ஜாக்குலின் ராபின்சன்
- ஜியாஃப் மில்மேன்
- ஜெமினி கணேசன்
- டிரெவர் ஜோன்ஸ்
- டெனிஸ் லின்ட்சி
- டேவிட் அயன்சைட்
- டேவிட் ஷெப்பர்ட்
- தர்மரத்தினம் சிவராம்
- நார்மன் பென்னெட்
- நோர்மன் டன்ஹாம்
- பய்சால் மஹ்மூத்
- பாலு குப்தே
- பிரயன்ட் லுக்ஹார்ட்
- பீட்டர் டிரக்கர்
- பீட்டர் ஹெய்ன்
- ம. க. அ. அந்தனிசில்
- முஸ்தாக் அலி
- ரிச்சர்ட் அல்தாம்
- ரேலங்கி செல்வராஜா
- ரோஜர் ஹோசன்
- ஹாரி கிளார்க்
- ஹோவர்ட் வாட்
Remove ads
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Roy J. Glauber, John L. Hall, Theodor W. Hänsch
- வேதியியல் - Robert Grubbs, Richard Schrock, Yves Chauvin
- மருத்துவம் - Robin Warren, Barry Marshall
- இலக்கியம் - Harold Pinter
- சமாதானம் - Mohamed ElBaradei
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Robert J. Aumann, Thomas Schelling
2005 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads