பரங்கியர்

From Wikipedia, the free encyclopedia

பரங்கியர்
Remove ads

பரங்கியர் அல்லது பறங்கியர் (Burghers) எனப்படுவோர் போத்துக்கீச, இடச்சு, பிரித்தானிய[2][3] வம்சாவளி மற்றும் ஏனைய இலங்கையில் குடியேறிய ஐரோப்பிய ஆண்கள்[4][5] உள்ளூர் பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் உருவான ஐரோவாசியா இலங்கையில் உள்ள கலப்பு சிறிய இனக்குழுவினர் ஆவர். இவர்களில் அதிகம் பேர் இலங்கையில் காணப்படுகின்றனர். இன்று இவர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்தபோதும், இவர்கள் உள்ளூர் மொழிகளையும் அதிகம் பேசுகின்றனர். இலங்கையில் கிரியோல் மொழியின் அடிப்படையில் இவர்கள் பல காலமாக பேசிவரும் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி குறிப்பிடத்தக்கது.

Thumb
1981 அல்லது 2001 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி மாவட்ட ரீதியான பரங்கியர் வீதம்.[6]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Remove ads

கணிப்பீடு

1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பரங்கியர் 39,374 பேராக இலங்கையின் மொத்த சனத்தொகையில் 0.2%ஆக காணப்பட்டனர். பரங்கியர் அதிகளவில் கொழும்பு (0.72%), கம்பகா (0.5%) ஆகிய நகரங்களில் காணப்படுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவானோர் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் காணப்படுகின்றனர்.

இவ்வினத்தவர் அநேகமானோர் உலகிலுள்ள பல சமூகத்தினரிடையே கலந்து காணப்படுகின்றனர்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads