பரமத்தி வேலூர் பீமேஸ்வரர் கோயில்

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பீமேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் என்னுமிடத்திலமைந்த ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட தலம். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின் கரையோரத்தில் உள்ள ஐந்து சிவத் தலங்களில் இதுவும் ஒன்று.[2] இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

விரைவான உண்மைகள் பீமேஸ்வரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 182 மீட்டர் உயரத்தில், 11.1645°N 78.0184°E / 11.1645; 78.0184 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பரமத்தி வேலூர் பீமேசுவரர் கோயில் அமையப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads