மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம்

From Wikipedia, the free encyclopedia

மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம்map
Remove ads

அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் (Adolfo Suárez Madrid–Barajas Airport) (எசுப்பானியம்: Aeropuerto de Madrid-Barajas) ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மத்ரித்தில் முக்கிய பன்னாட்டு விமான நிலையம் ஆகும். 1928இல் திறந்த இவ்விமான நிலையம் ஐரோப்பாவின் போக்குவரத்து மிகுந்த விமான நிலையங்களின் பட்டியலில் பத்தாம் நிலையில் உள்ளது. பராஹாஸ் என்ற மத்ரித்தின் புறநகரத்தில் அமைந்துள்ளது. 2007இல் 52 மில்லியன் பயணிகள் இவ்விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

விரைவான உண்மைகள் அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் Aeropuerto Adolfo Suárez Madrid-Barajas, சுருக்கமான விபரம் ...
Thumb
வானத்திலிருந்து பராஹாஸ் விமான நிலையத்தின் ஒரு படிமம்
Remove ads

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads