பர்தா

From Wikipedia, the free encyclopedia

பர்தா
Remove ads

பர்தா என்பது தென்னாசியாவைச் சேர்ந்த சில சமுதாயங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில சமய, சமூக நடைமுறைகளுக்கு இணங்க அணிய வேண்டிய ஆடையின் ஒரு பகுதி அல்லது பெண்களின் தனிமையைக் காப்பதற்கான ஒன்று. பர்தா என்னும் சொல் பாரசீக மொழியில் "திரை" எனப் பொருள்படும். தமிழில் இதை "முக்காடு" என்பர். பொதுவாக இசுலாம் சமயத்தைச் சேர்ந்த பெண்கள் இதை அணிகிறார்கள்.

Thumb
காபுலின் பெண்கள் (1848ல் யேம்சு ராட்ரேயினால் உருவாக்கப்பட்ட படம்) செனானா பகுதியில் பர்தாவை விலக்குவதைக் காட்டுகிறது. - கீழைத்தேச, இந்திய அலுவலகங்களில் சேகரிப்பு, பிரித்தானிய நூலகம்.

இந்தியாவில் இந்துப் பெண்கள் அணியும் ஒரு வகையான பர்தா “கூங்கட்” எனப்படுகிறது. பர்தா இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றது. ஒன்று பெண்களை ஆண்களிடமிருந்து தனிப்படுத்தி வைப்பதற்கானது. மற்றது, பெண்கள் தமது உடலை மூடுவதற்கும், தமது உடலின் வடிவம் புலப்படாமல் மறைப்பதற்குமானது.[1]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads