பள்ளிக்கூடம் (திரைப்படம்)
தங்கர் பச்சான் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பள்ளிக்கூடம் என்பது 2007ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய கதைப்பாத்திரங்களில் நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் ஆகியோருடன் தங்கர் பச்சானும் நடித்திருந்தார். இப்படத்தின் கதையானது, 1978, 1983, 1991, 2004 ஆகிய நான்கு காலகட்டங்களில் நடப்பவையாக இருந்தது.[1][2][3]
Remove ads
விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு)
விமர்சனம்
வெப் துனியா வலைத்தளத்தில் எழுதிய விமர்சனத்தில் "பொதுவான திரைக்கதை சூத்திரங்களுக்கு உட்படாத வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. யதார்த்தமான காட்சிகள், நல்ல கருத்து என்று பல வகையிலும் பாராட்டு பெறும் தங்கர் இன்னும் சில செய் நேர்த்தியைக் கையாண்டிருந்தால் படம் காவியமாகியிருக்கும்" என்று எழுதினர்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads