பள்ளூர் இரேணுகேசுவரர் கோயில்

இந்தியா, தமிழ்நாடு, காஞ்சிபுரம் அருகே பள்ளூரில் உள்ள ஒரு சிவன் கோவில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பள்ளூர் இரேணுகேசுவரர் கோயில் (இரேணுகேச்சரம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரம் அருகிலுள்ள பள்ளூர் சிவன் கோயிலாகும். மேலும், இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: இரேணுகேசுவரர்
  • இறைவியார்:
  • தல விருட்சம்:
  • தீர்த்தம்:
  • வழிபட்டோர்: ரேணுகாதேவி..

தல வரலாறு

பரசுராமரை இழந்த ரேணுகாதேவி, காஞ்சிக்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு உலகுக்கு ஒரு தெய்வமாக ஆனாள் என்பது வரலாறாகும்.[2]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடக்கு எல்லை பகுதியில், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள திருமால்பூரையடுத்துள்ள வேலூர் மாவட்டம் பள்ளூர் என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads