பாக்கித்தான் பிரதமர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக்கித்தான் பிரதமர் (Urdu: وزیر اعظم Wazir-e-Azam literally "பிரதம மந்திரி"), என்பவர் பாக்கித்தானின் அரசுத் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் (Chief Executive) விளங்குகிறார்."[1][2] பாக்கித்தானின் யாப்பின் படி, பாக்கித்தான் நாடாளுமன்ற மக்களாட்சியையும், அதற்குத் தலைமை நிர்வாகியாகவும் அரசின் தலைவராக பிரதமரைக் கொண்டுள்ளது.
பிரதமராக இருந்த யூசுப் ராசா கிலானி உச்சநீதிமன்றத்தால் சூன் 19, 2012ல் பதவிநீக்கம் செய்யப்பட்டு அப்பதவி காலியானதை அடுத்து பாக்கித்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜா பர்வேசு அஷ்ரப் சூன் 22, 2012ல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்நாட்டின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் ஆவார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads