பதவிக் காலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பதவிக் காலம் (Term of office அல்லது term in office) என்பது ஓர் குறிப்பிட்ட பதவியில் குறிப்பிட்ட நபர் (பொதுவாக அரசியல்வாதி) பொறுப்பாற்றும் காலத்தின் அளவாகும்.

நாடுவாரியாக பதவிக்காலம்

மேலதிகத் தகவல்கள் நாட்டுத் தலைவர் அல்லது அரசுத் தலைவர், மேலவைகள் ...

மாறாக குறிப்பிடாதவரை எண்கள் ஆண்டுகளை குறிக்கின்றன. சில நாடுகளில் ஒரே காலளவுள்ள தேர்தல் காலம் வரையறுக்கப்படுவதில்லை, பணிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதுண்டு. நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் இல்லாத பதவிகள் "பதவியிலிருந்து நீக்கப்படும் வரை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளன; இப்பதவிகளில் நடப்பு பதவியில் உள்ளவர் தனது மரணம் வரையிலுமோ பதவித்துறப்பு, பதவி விலகல், பணி ஓய்வு, அல்லது பதவி நீக்கம் வரையிலுமோ நீடிக்கலாம்.

மேலதிகத் தகவல்கள் நாடு, நாட்டுத் தலைவர் ...

*வாழ்நாள் முழுமையும் செனட்டர்களாக இருப்போரைத் தவிர்த்து.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads