பாக்கிஸ்தான் மொழிகள்

From Wikipedia, the free encyclopedia

பாக்கிஸ்தான் மொழிகள்
Remove ads

பாக்கிஸ்தான் நாட்டின் இரு அலுவலக மொழிகளான உருது மற்றும் ஆங்கிலமும், வட்டார மொழிகளான பஞ்சாபி, பஷ்தூ, சிந்தி, பலூச்சி, காஷ்மீரி, பிராகுயி, சினா, பால்டி, புருஷாஸ்கி, கோவார் ஆகிய மொழிகளும் பாக்கிஸ்தானிய மொழிகள் ஆகும். பாக்கிஸ்தான் நாட்டின் பெரும்பாலான மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானிய மொழிகள் ஆகும்.

விரைவான உண்மைகள் பாக்கிஸ்தான் மொழிகள், ஆட்சி மொழி(கள்) ...
Remove ads

புள்ளி விவரம்

பாக்கிஸ்தான் நாட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளும் அவற்றைத் தாய்மொழியாகப் பேசும் பாக்கிஸ்தானியர்களின் சதவீதமும்:

மேலதிகத் தகவல்கள் மொழி, 2008 மதிப்பீடு ...
  • சராய்கி was included with பஞ்சாபி 1951 மற்றும் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பில்
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads