பாக் திவாசா
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரமேஸ் விதால்தாஸ் பாக் திவாசா (Ramesh Vithaldas 'Buck' Divecha, அக்டோபர் 18. 1927, இறப்பு பிப்ரவரி 19. 2003 ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1951 இலிருந்து 1952 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் .
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads