பாசுக்கு மக்கள்

From Wikipedia, the free encyclopedia

பாசுக்கு மக்கள்
Remove ads

பாசுக்கு மக்கள் (Basque, எசுப்பானியம்: vascos; French: basques) பிரனீசு மலைத்தொடரின் மேற்கு பகுதியில் பிஸ்கே விரிகுடாவின் கடலோரத்தில் வடக்கு-மத்திய எசுப்பானியாவிலும் தென்மேற்கு பிரான்சிலும் விரவியுள்ள, வழமையாக பாசுக்கு நாடு என அறியப்படுகின்ற, நிலப்பகுதியில் வாழ்ந்துவரும் உள்நாட்டு இனக் குழுவினர் ஆவர்.[1][2][3]

Thumb
பாசுக்கு மக்களின் முதன்மை வசிப்பிடம் - பாசுக்கு நாடு
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, அர்கெந்தீனா ...

இவர்களை:

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads