பாடன் ரூஜ் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2004 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 229,553 மக்கள் வாழ்கிறார்கள்.[1][2][3]
விரைவான உண்மைகள் பாடன் ரூஜ் நகரம், நாடு ...
பாடன் ரூஜ் நகரம் |
---|
கொடி |
அடைபெயர்(கள்): சிவப்பு குச்சி |
குறிக்கோளுரை: எங்கெங்கும் பழைமையான லூசியானா |
 கிழக்கு பாடன் ரூஜ் பாரிஷ், லூசியானாவில் அமைந்திடம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|
மாநிலம் | லூசியானா |
---|
பாரிஷ் | கிழக்கு பாடன் ரூஜ் பாரிஷ் |
---|
தோற்றம் | 1699 |
---|
நிறுவாக்கம் | ஜனவரி 16 1817 |
---|
அரசு |
---|
• மேயர் | கிப் ஹோல்டென் (D) |
---|
பரப்பளவு |
---|
• நகரம் | 204.8 km2 (79.1 sq mi) |
---|
• நிலம் | 199 km2 (76.8 sq mi) |
---|
• நீர் | 5.7 km2 (2.2 sq mi) 2.81% |
---|
ஏற்றம் | 14 m (46 ft) |
---|
மக்கள்தொகை (2004) |
---|
• நகரம் | 2,29,553 |
---|
• அடர்த்தி | 1,144.7/km2 (2,964.7/sq mi) |
---|
• பெருநகர் | 7,51,965 |
---|
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
---|
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
---|
இடக் குறியீடு | 225 |
---|
இணையதளம் | http://www.brgov.com |
---|
மூடு