ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லூசியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாடன் ரூஜ், பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 18 ஆவது மாநிலமாக 1812 இல் இணைந்தது,
விரைவான உண்மைகள்
State of Louisiana État de Louisiane லூசியானா மாநிலம்
லூசியானாவின் கொடி
லூசியானாவின் சின்னம்
புனைபெயர்(கள்): பாயூ மாநிலம்
குறிக்கோள்(கள்): Union, justice, and confidence Union, justice et confiance Lunyon, justis et confyans ஒன்றியம், நீதி, நம்பிக்கை