போத்தல் மூக்கு ஓங்கில்

From Wikipedia, the free encyclopedia

போத்தல் மூக்கு ஓங்கில்
Remove ads

போத்தல் மூக்கு ஓங்கில் (Bottlenose Dolphin) பெரிய மீனினமாகும். இது 2-4 மீட்டர் வரையான நீளமானதுடன் 150-650 வரையான கிலோகிராம் நிறையைக் கொண்டதாகும். பாட்டில்நோஸ் டால்பின் வகையைச் சேர்ந்த ஆணினம் நீளத்திலும் எடையிலும் விசாலமானதாகும். 10-30 வரையான பாட்டில்நோஸ் டால்பின்கள் சேர்ந்து கூட்டமாகவே வாழும்.[1][2][3]

விரைவான உண்மைகள் போத்தல் மூக்கு ஓங்கில், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads