பாதாதிகேசம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாதாதிகேசம் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பாதாதிகேசம் என்பது பாதம்முதல் கேசம்வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல்லாகும். இங்கே கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். இதற்கு அமையக் கலிவெண்பாவால் பாதத்தில் தொடங்கி தலைமுடி வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் பாதாதிகேசம் எனப்படும். [1].

இறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் பாதாதிகேசமாகப் பாடுவது மரபு.

Remove ads

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads