பானியன் இரவீந்திரன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

பானியன் இரவீந்திரன்
Remove ads

பானியன் இரவீந்திரன் (Pannian Raveendran) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக கேரள மாநிலக் குழுவின் மாநிலச் செயலாளராக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். ரவீந்திரன் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். .

விரைவான உண்மைகள் பானியன் இரவீந்திரன் Pannian Raveendran, இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் கேரள மாநிலக் குழுச் செயலாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads