பாம்பாறு (தென் தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாம்பாறு அல்லது சர்ப்ப நதி[1] எனப்படும் இந்த ஆறு, தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பாய்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்கனூருக்கு அருகே உருவாகிறது. சுமார் 50 கி.மீ. (31 மைல்) ஓடி திருப்புனவாசல் என்ற புண்ணிய தலத்திற்கு அருகே சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1]. 1725~1799 இடையே தஞ்சாவூர் மராத்திய ராச்சியத்திற்கும், இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கும் இடையே எல்லையாக அமைந்தது.[2] தற்சமயம் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சிவகங்கை/ராமநாதபுரம் மாவட்டங்களுக்கிடையே எல்லையாக உள்ளது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads