பாரசைட்டு (2019 திரைப்படம்)

2019 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

பாரசைட்டு (2019 திரைப்படம்)
Remove ads

பாரசைட்டு (Parasite, அங்குல்: 기생충; இலத்தீன்: Gisaengchung) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தென்கொரிய நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் பாங் சூன்-ஹோவினால் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஒரு ஏழைக் குடும்பம் பணக்கார குடும்பம் ஒன்றை திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள். 21 மே 2019 அன்று, 2019 கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சிறிது காலத்திலேயே உலகப்புகழ் பெற்றது.

விரைவான உண்மைகள் பாரசைட்டுParasite, இயக்கம் ...

இத்திரைப்படம் 92ஆவது அகாதமி விருதுகள் விழாவில் நான்கு விருதுகளை வென்றது. அவை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை - அசல் மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம். அகாதமி விருதுகளை வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாகும். ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் திரைப்படமும் இதுவே.[8][9]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads