பிதர்கனிகா தேசியப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிதர்கனிகா தேசியப் பூங்கா (Bhitarkanika National Park) கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்திராபடா மாவட்டத்திலுள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். 1998 முதல் பிதர்கனிகா வனவிலங்கு உய்வகத்தின் மையப் பகுதியான 145 சதுர கிலோமீட்டரும், அதனைச் சுற்றியுள்ள 672 சதுரகிலோமீட்டரும் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads