பிப்ரா சட்டமன்றத் தொகுதி (கிழக்கு சம்பாரண் மாவட்டம்)
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிப்ரா சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது கிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
இந்த தொகுதியில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பிப்ரா, மஹேசி, தேத்தரியா ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
சட்டமன்ற உறுப்பினர்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads