கிழக்கு சம்பாரண் மாவட்டம்

பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கிழக்கு சம்பாரண் மாவட்டம்map
Remove ads

கிழக்கு சம்பாரண் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் மோதிஹரியில் உள்ளது.[1]இம்மாவட்டத்தின் லௌரியா-ஆராராஜ் எனுமிடத்தில் அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்களில் ஒன்று உள்ளது.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

அரசியல்

இந்த மாவட்டம் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[1] இந்த மாவட்டம் ரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

பௌத்த தொல்லியற்களங்கள்

இதனையும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads