பிரகலாத் ஆச்சார்யா

From Wikipedia, the free encyclopedia

பிரகலாத் ஆச்சார்யா
Remove ads

பிரகலாத் ஆச்சார்யா (Prahlad Acharya; பிறப்பு 1973) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஒரு மாய வித்தையாளர்.[1] ஆவார். இவர் விரைவில் தப்பிப்பவராகவும் சண்டைக் கலைஞராகவும் இருக்கிறார். தப்பிக்கும் செயல்களுக்கு பெயர் பெற்ற இவரை, இந்திய ஊடகங்கள் இந்திய ஹவுடினி என்று அழைக்கிறது. இவர், மாயக்குரல் மற்றும் நிழல் விளையாட்டையும் நிகழ்த்துகிறார்.[2][3][4] இவரது நிகழ்ச்சி மாயா ஜாது என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய மாய வித்தையாளர்களின் 20 உறுப்பினர்களின் நிகழ்ச்சியாகும். தனது நாடகம் மற்றும் மந்திரத்தின் கலவையை "நாடகம்" என்று அழைக்கிறார்.[5]

விரைவான உண்மைகள் பிரகலாத் ஆச்சார்யா, பிறப்பு ...

இவர் சக மாய வித்தையாளரான பூர்ணிமா என்பவரை மணந்தார்.[3]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads