பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்)
இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மதேசம், தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஊர்[3][4][5]. இவ்வூரின் முந்தைய பெயர் அயனீச்சரம் ('அயனீஸ்வரம்' (அயன் - பிரம்மன்; வரம் - தேசம்) )என்பது.[6][7]
Remove ads
இவ்வூரின் சிறப்பு
இவ்வூரில் அமைந்த பிரம்மதேசம் கைலாசநாதசுவாமி கோயில் தட்சிணாயண , உத்ராயண புண்ணிய காலத்தில் சூரியன் , மூலவர் மீது ஒளி பரப்பி, கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads