பிரம்மாண்ட பட்டக ஊற்று
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மாண்ட பட்டக ஊற்று (The Grand Prismatic Spring) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய வெந்நீரூற்றும் நியூசிலாந்து, டொமினிக்கா ஆகிய நாடுகளை அடுத்துள்ள உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும்.[2]
Remove ads
பௌதீகக் கட்டமைப்பு
இது கிட்டத்தட்ட 370 அடிகள் (110 m) விட்டமும் 121 அடிகள் (40 m) ஆழமும் கொண்டது. இது நிமிடத்திற்கு 160 °F (70 °C) நீரை 560 அமெரிக்க கலன்கள் (2,100 L) என்ற அளவில் வெளித்தள்ளுவாதாக கணக்கிடப்பட்டுள்ளது.[3]
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads