டொமினிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டொமினிக்கா (Dominica, பிரெஞ்சு: Dominique), கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இது ˌdɒmɪˈniːkə (dom-in-EE-cuh, டொமினீக்க என உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் மொழியில் இது ஞாயிற்றுக்கிழமை எனப் பொருள்படும். இந்நாளிலேயே கொலம்பஸ் இத்தீவைக் கண்டுபிடித்தார். இது சிறிய அண்டிலிசு தீவுக்கூட்டத்தில் விண்ட்வார்ட் தீவுகளின் தொடரின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாட்டின் தலைநகர் ரோசோ ஆகும்.[1][2][3]



Remove ads
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- டொமினிக்கா பரணிடப்பட்டது 2007-04-03 at the வந்தவழி இயந்திரம்
- QFM வானொலி
- த குரோனிக்கில் பரணிடப்பட்டது 2007-12-28 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads