பிரிட்டோரியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.
- ஒன்றிய கட்டிடங்கள்
- தேசிய தாவரவியல் பூங்காக்கள்
- பிரிட்டோரியா
- பிரிட்டோரியா பல்கலைக்கழகம்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads