பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள் (British Crown Colonies) என்பது பிரித்தானியப் பேரரசின் கீழ் குடியேற்றப் பகுதிகளாக அல்லது நாடுகளாக இருந்த ஆட்சிப் பகுதிகளைக் குறிக்கும். இவற்றின் ஆட்சிப் பொறுப்பு பிரித்தானியப் பேரரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்களிடம் பொறுப்பளிக்கப்படும்.[1][2]

இவ்வாறு பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளாக; உலகின் பல நாடுகள் இருந்துள்ளன. அவற்றில் ஹொங்கொங் 1842 ஆம் ஆண்டிலிருந்து 1997 வரை, (கிட்டத்தட்ட 155 ஆண்டுகள்) பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடாக இருந்தது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads