பிரேமம் (திரைப்படம்)

2015 - Malayalam/Tamil language film From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரேமம் (Premam) 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். அல்போன்சு புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பவுலி மற்றும் சாய் பல்லவி வுடன் மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்[1]. இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.[2]

விரைவான உண்மைகள் பிரேமம், இயக்கம் ...
Remove ads

நடிப்பு

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads