பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிறிமோர்சுக்கி (Primorsky Krai, உருசியம்: Примо́рский край, பஒஅ: [prʲɪˈmorskʲɪj kraj]) என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு பிரதேசம் ஆகும். "பிறிமோர்சுக்கி" என்பது உருசிய மொழியின்படி "கடல்சார்ந்த" என்ற அர்த்ததைக் கொடுக்கிறது. ஆகவே, இப்பிரதேசம் "கடல்சார்ந்த மாநிலம்" அல்லது "கடல்சார்ந்த நிலப்பகுதி" என்பதை குறிக்கின்றது. இது உருசிய நகரான விலாடிவொஸ்டொக் என்பதன் நிர்வாக மையமாகும். இப்பிரதேசத்தின் சனத்தொகை 1,956,497 (2010 கணக்கெடுப்பு) ஆகும்.[6]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads