பிளாட்டிசுமுரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிளாட்டிசுமுரசு (Platysmurus) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள வால்காக்கை சிற்றினமாகும்.[1]
இப்பேரினத்தில் கீழ்க்கண்ட சிற்றினங்கள் உள்ளன.
- மலேய கருப்பு மேக்பை (பிளாடிசுமுரசு இலுகோப்டெரசு)
- போர்னிய கருப்பு மேக்பை (பிளாடிசுமுரசு அடெரிமசு)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads