பி. ராமசந்திரபுரம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம். From Wikipedia, the free encyclopedia

பி. ராமசந்திரபுரம்map
Remove ads

பி. ராமசந்திரபுரம் (ஆங்கிலம் : en:P. Ramachandrapuram) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள ஊராட்சியாகும். இவ்வூராட்சி தென்காசி மக்களவைத் தொகுதியிலும், திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. பி. ராமசந்திரபுரம் ஊராட்சி மன்றம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.[4]

விரைவான உண்மைகள்

வருவாய் கிராமம் : ரெகுநாதபுரம் (பி.ராமசந்திரபுரம்)

Remove ads

புவியமைப்பு

பி.ராமசந்திரபுரம் 9.4398859°N 77.6403808°E / 9.4398859; 77.6403808.[5]. இது முக்கிய நகரான திருவில்லிபுத்தூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவிலும் இராஜபாளையத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அஞ்சலகம்

துணை அஞ்சலகம்: பி. ராமச்சந்திரபுரம்.

அஞ்சலகம்: பிள்ளையார் குளம் 626 137.

பள்ளிகள்

  • ரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவு கஸ்தூரி துவக்கப்பள்ளி
  • ரா. கிருஷ்ணசாமி அரசினர் மேல்நிலைப்பள்ளி

வங்கி

பி. ராமச்சந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.

தொலைபேசி இணைப்பகம்

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகம், அகண்ட அலைவரிசை இணைப்புடன்.

மேற்கோள்கள்

காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads