பி. கார்த்தியாயினி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. கார்த்தியாயினி ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பாகச் செயல்பட்டார்.[2][3] 2017 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து , செயல்பாட்டு வருகிறார் தற்போது தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் வேலூர் பெருங்கோட்ட பொறுப்பளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து வருகிறார் உள்ளார் 2024 ஆம் ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[4]
Remove ads
தனி வாழ்க்கை
பாண்டுரங்கன் என்பவருக்கு மகளாக வேலூரில் பிறந்தார். உயிரி மருத்துவக் கருவியியல் அறிவியலில் முதுநிலைப் பட்டத்தை லயோலா கல்லூரியில் 2006 இல் பெற்றார். ஆர். அனுஷ்குமார் என்ற இயன்முறை மருத்துவரைத் திருமணம் செய்தார்.[5]
பார்வைநூல்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads