பி. நாகராஜன்

மக்களவை உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பி. நாகராஜன் (பிறப்பு: சூன் 12, 1961) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அஇஅதிமுக வேட்பாளராக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 2014 தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் பி. நாகராஜன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...

இவர் ஒரு அரசு வழக்கறிஞர் ஆவார்.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads