பி. வை. ராகவேந்திரா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொகனாகர் எடியுரப்பா ராகவேந்திரா (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1973) 14 வது  கர்நாடகா சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவர் கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யின் ஷிகரிபுரா சட்டசபை தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2]

விரைவான உண்மைகள் B. Y. Raghavendra, சட்டப் பேரவை உறுப்பினர் ...

கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் எச்.சி.சந்தவீரப்பாவை தோற்கடித்தார்.

15-வது மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் கர்நாடக முதல்வராக இருந்த சரேகொப்ப பானாரப்பாவுக்கு எதிராக போட்டியிட்டு 52,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3]

ராகவேந்திரா சிமோகாவின் பிஇஎஸ்  தொழில் நுட்பம் மற்றும் நிருவாக சாா்ந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். ராகவேந்திர கர்நாடகாவின் ஆதிக்கம் கொண்ட லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்.இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் இறந்த மைத்ரேத்வியின் மகன் ஆவார்.

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads