புதிய கட்டுப்பாட்டகம்

From Wikipedia, the free encyclopedia

புதிய கட்டுப்பாட்டகம்
Remove ads

புதிய கட்டுப்பாட்டகம் (New Territories) என்பது ஹொங்கொங்கின் பிரதான மூன்று ஆட்சி பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய இரண்டு பகுதிகளாவன, ஹொங்கொங் தீவு மற்றும் கவுலூன் தீபகற்பம் ஆகும். சீன பெருநிலப்பரப்பின் சம் சுன் ஆற்றை வடக்கிலும், கவுலூன் தீபகற்பம் மற்றும் எல்லை வீதி பகுதியை தெற்காகவும் கொண்டு, அதற்கு உட்பட்ட 200 க்கும் அதிகமான தீவுகளையும் உள்ளடக்கிய நிலபரப்பையே "புதிய கட்டுப்பாட்டகம்" என்று அழைக்கப்படுகின்றது.

விரைவான உண்மைகள் புதிய கட்டுப்பாட்டகம் New Territories, பரப்பளவு ...
விரைவான உண்மைகள் புதிய கட்டுப்பாட்டகம், சீனம் ...
Remove ads

வரலாறு

மாவட்டங்கள்

இந்த "புதிய கட்டுப்பாட்டகம்" என்று அழைக்கப்படும் பகுதியில் 9 மாவட்டங்கள் உள்ளன. அத்துடன் இந்த புதிய கட்டுப்பாட்டகம் பகுதியையும் புதிய கட்டுப்பாட்டகம் கிழக்கு மற்றும் புதிய கட்டுப்பாட்டகம் மேற்கு என இரண்டு பிரிவாக பிரித்து கூறுவதும் வழக்கில் உள்ளது.

அத்துடன் இந்த புதிய கட்டுப்பாட்டகம் பகுதி 15 பிரதான அரசியல் ஆசனங்களையும் கொண்டுள்ளது.

Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads