புரூக்ளின் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புரூக்ளின் அருங்காட்சியகம் (Brooklyn Museum) ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தின் புரூக்ளின் பகுதியில் ஐந்து இலட்சத்தி அறுபதாயிரம் (5,60,000) சதுர அடி நிலப் பரப்பில் அமைந்த தொல் கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். புரூக்ளின் அருங்காட்சியகத்தில் 1.5 மில்லியன் கலைப் பொருட்கள் உள்ளது. [2]
புரூக்கிளின் அருங்காட்சியகம் 1895-இல் நிறுவப்பட்டது. இவ்வருங்காட்சியகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பானிய கலைப் பொருட்களைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தின் கலை சேகரிப்பு நியூயார்க்கில் இரண்டாவது பெரியதாக மாற்றியுள்ளது.[3]
Remove ads
வெளியீடுகள்
- Choi, Connie H.; Hermo, Carmen; Hockley, Rujeko; Morris, Catherine; Weissberg, Stephanie (2017). Morris, Catherine; Hockley, Rujeko (eds.). We Wanted a Revolution: Black Radical Women, 1965-85 / A Sourcebook (Exhibition catalog). Brooklyn, NY: Brooklyn Museum. ISBN 978-0-872-73183-7. கணினி நூலகம் 964698467. – Published on the occasion of an exhibition at the Brooklyn Museum, April 21-September 17, 2017
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads